நாத்திகன் | யதார்த்த வரிகள்

ஆத்திகனாக கோவிலுக்கு சென்று
செருப்பை பறிகொடுப்பதை காட்டிலும்
நாத்திகனாகவே இருந்து விடுவது
உத்தமம்...

எஸ்.என்.ஜெகதீஸ் 

Comments