பிரம்மன் | யதார்த்த வரிகள்

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டுமென்று..

 



பிரம்மன்-
நா காசு போடுறவனுகளையே கண்டுகிறது இல்ல
இதுல உன் மனு வ வச்சி நாக்கு வழிக்கிறதா...

 

 ஊர்க்காவலன்

Comments