பரிதாபம் | யதார்த்த வரிகள்


 

இது ஏதோ ஒரு பறவை

தன் குஞ்சிகளுக்கு

இறை கொண்டு செல்கிற பயணம்,

பயணம் நிறைவடைந்தால்

குஞ்சிகள் பசியாறும்,

இடைநடுவே 

வேறொரு பட்சிக்கு இறையானால்,

பரிதாபம் ஏமாற்றத்துடன்,

எல்லாம் விதி

-Ziegen

Comments